மக்கள் தங்கள் அன்றாட வழக்கத்தின் ஒரு பகுதியாக யோகாவை பின்பற்ற வேண்டும் என்று பிரதமர் திரு நரேந்திர மோடி அழைப்பு விடுத்துள்ளார்.
யோகா குறித்த காணொலிகளைப் பகிர்ந்து பிரதமர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவு வருமாறு:
"யோகா உடல் வலிமை மற்றும் மன அமைதி ஆகிய இரண்டையும் மேம்படுத்துகிறது. ஆரோக்கியமான வாழ்க்கைக்கான நமது தினசரி பழக்கவழக்கங்களின் ஒரு பகுதியாக இதை உருவாக்குவோம். பல்வேறு ஆசனங்களின் சில வீடியோக்களை உங்களுக்காகப் பகிர்கிறோம்."
योग शरीर की शक्ति और मन की शांति दोनों को बढ़ाता है। आइए, स्वस्थ जीवन के लिए इसे हम अपनी दिनचर्या का हिस्सा बनाएं। विभिन्न आसनों के कुछ वीडियो आपके लिए साझा कर रहा हूं।https://t.co/Ptzxb88JCn
— Narendra Modi (@narendramodi) June 17, 2023


