காசியை தமிழ் நடிகர் விஷால் பாராட்டியது குறித்து பிரதமர் திரு நரேந்திர மோடி மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.
நடிகரின் ட்வீட்டுக்கு பதிலளிக்கும் வகையில், பிரதமர் ட்வீட் செய்துள்ளார்;
"காசியில் உங்களுக்கு ஒரு அற்புதமான அனுபவம் கிடைத்ததில் மகிழ்ச்சி."
Glad that you had a wonderful experience in Kashi. https://t.co/e74hLfeMj1
— Narendra Modi (@narendramodi) November 2, 2022


