மக்களிடையே வாசிப்பின் நேசிப்பைத் தூண்டும் கப்பன் ரீட்ஸ் (வாசிக்கும் சமூகம்) முயற்சியைப் பிரதமர் திரு நரேந்திர மோடி பாராட்டியுள்ளார்.
நாடாளுமன்ற உறுப்பினர் திரு பி சி மோகன் வெளியிட்ட ட்விட்டர் செய்திக்கு பதிலளித்துப் பிரதமர் ட்விட்டரில் கூறியிருப்பதாவது;
“வாசிப்பு இன்பத்தைப் பரவலாக்கும் முயற்சி பாராட்டத்தக்கது.”
Commendable effort to spread the joys of reading. https://t.co/vHbu9Vv3J7
— Narendra Modi (@narendramodi) June 12, 2023


