PM to lay foundation stone and inaugurate multiple development projects worth over Rs 1,22,100 crore at Banswara
Power sector projects to include Clean Energy and Transmission projects worth over Rs 91,770 crore
In a major boost to nuclear energy sector, PM to lay foundation stone of Mahi Banswara Rajasthan Atomic Power Project
PM to inaugurate PM KUSUM projects of Rajasthan, Maharashtra, Madhya Pradesh and Karnataka, worth over Rs 16,050 crore
PM to flag off three trains from Rajasthan, significantly improving connectivity between the state and the northern region
PM to distribute more than 15,000 appointment letters to newly appointed youth in Government departments and organizations in Rajasthan
PM to inaugurate Uttar Pradesh International Trade Show-2025 at Greater Noida
Theme of the Trade Show: Ultimate Sourcing Begins Here

பிரதமர் திரு நரேந்திர மோடி செப்டம்பர் 25 அன்று உத்தரப்பிரதேசம், ராஜஸ்தான் மாநிலங்களில் பயணம் மேற்கொள்கிறார். கிரேட்டர் நொய்டாவில் செப்டம்பர் 25 காலை 9.30 மணியளவில் உத்தரப்பிரதேச சர்வதேச வர்த்தக கண்காட்சி 2025-ஐ அவர் தொடங்கிவைப்பார். அங்கு திரண்டிருப்போரிடையே அவர் உரையாற்றுவார்.

இதன் பின்னர் ராஜஸ்தானுக்கு பயணம் மேற்கொள்ளும் பிரதமர், ரூ.1,22,100 கோடி மதிப்பிலான பலவகை வளர்ச்சித் திட்டங்களை தொடங்கிவைப்பதோடு, புதிய திட்டங்களுக்கும் அடிக்கல் நாட்டுவார். பிற்பகல் 1.45 மணியளவில் பன்ஸ்வாராவில் நடைபெறும் பொதுநிகழ்ச்சியில் அவர் உரையாற்றுவார். மேலும் பிஎம் குசும் (பிரதமரின் விவசாய எரிசக்தி பாதுகாப்பு மற்றும் மேம்பாட்டு இயக்கம்) பயனாளிகளுடன் பிரதமர் கலந்துரையாடுவார்.

உத்தரப்பிரதேசத்தில்

மேக் இன் இந்தியா, உள்ளூர் பொருட்களுக்கு ஆதரவு, தற்சார்பு இந்தியா ஆகியவற்றுக்கான உறுதிப்பாட்டுக்கு ஏற்ப கௌதம புத்தா நகர் மாவட்டத்தில் உள்ள கிரேட்டர் நொய்டாவில் உத்தரப்பிரதேச சர்வதேச வர்த்தக கண்காட்சி 2025-ஐ பிரதமர் திரு நரேந்திர மோடி தொடங்கிவைக்கிறார். இந்தக் கண்காட்சி செப்டம்பர் 29 வரை நடைபெறும். இதில் கைவினை தொழில்கள், ஜவுளி, தோல் பொருட்கள், வேளாண் பொருட்கள், தகவல் தொழில்நுட்பம், மின்னணு சாதனங்கள் உள்ளிட்டவை இடம் பெற்றிருக்கும். 2400க்கும் அதிகமான அரங்குகள் அமைக்கப்படவுள்ளன.

ராஜஸ்தானில் பிரதமர்

பன்ஸ்வாராவில் ரூ.1,22,100 கோடி மதிப்பிலான பலவகை வளர்ச்சித் திட்டங்களை தொடங்கிவைப்பதோடு, புதிய திட்டங்களுக்கும் அடிக்கல் நாட்டுவார்.

இந்தியாவின் பசுமை எரிசக்தி உள்கட்டமைப்புக்கு உத்வேகம் அளிக்கும் வகையில் ராஜஸ்தானில் ரூ.19,210 கோடி மதிப்பிலான பசுமை எரிசக்தி திட்டங்களுக்கு பிரதமர் அடிக்கல் நாட்டுவார். புதுப்பிக்கவல்ல எரிசக்தி மண்டலம் என்ற மத்திய அரசின் முன் முயற்சி திட்டத்தின் கீழ் ரூ.13,180 கோடி மதிப்பிலான மூன்று மின்சாரம் கொண்டு செல்லும் திட்டங்களுக்கும் அவர் அடிக்கல் நாட்டுவார்.

 

Explore More
Today, the entire country and entire world is filled with the spirit of Bhagwan Shri Ram: PM Modi at Dhwajarohan Utsav in Ayodhya

பிரபலமான பேச்சுகள்

Today, the entire country and entire world is filled with the spirit of Bhagwan Shri Ram: PM Modi at Dhwajarohan Utsav in Ayodhya
Sanand 2.0's swift semicon wave accelerates India's chip ambitions

Media Coverage

Sanand 2.0's swift semicon wave accelerates India's chip ambitions
NM on the go

Nm on the go

Always be the first to hear from the PM. Get the App Now!
...
Prime Minister congratulates successful candidates of Civil Services Examination, 2025
March 06, 2026

The Prime Minister, Shri Narendra Modi has congratulated all those who have successfully cleared the Civil Services Examination, 2025. He said that their dedication, perseverance and hard work have enabled them to achieve this significant milestone.

The Prime Minister noted that clearing the Civil Services Examination marks the beginning of an important journey of public service. He wished the successful candidates the very best as they embark on the path of serving the nation and fulfilling the aspirations of the people.

The Prime Minister also conveyed his message to those who may not have secured the desired outcome in the examination. He acknowledged that such moments can be difficult, but emphasised that this is only one step in a larger journey.

Highlighting that many opportunities lie ahead, both in future examinations and in the many avenues through in which individuals can contribute to the nation, the Prime Minister extended his best wishes to them for the road ahead.

The Prime Minister wrote on X;

“Congratulations to all those who have successfully cleared the Civil Services Examination, 2025. Their dedication, perseverance and hard work have led to this significant milestone.

Wishing them the very best as they embark on a journey of serving the nation and fulfilling the aspirations of the people.”

“To those who may not have secured the desired outcome in the Civil Services Examination, I understand that such moments can be difficult. However, this is only one step in a larger journey. Many opportunities lie ahead, both in future examinations and in the many avenues through which you can contribute to our nation. My best wishes for the road ahead.”