பிரதமரின் பயிர்க்காப்பீட்டுத் திட்டத்தின் தாக்கம் குறித்து பிரதமர் திரு நரேந்திர மோடி மகிழ்ச்சி தெரிவித்துள்ளார். நமது விவசாய சகோதரிகள், சகோதரர்களின் முகங்களில் பிரதமரின் பயிர்க்காப்பீட்டுத் திட்டத்தால் காணப்படும் புன்னகையைவிட, பெருமகிழ்ச்சி என்னவாக இருக்கமுடியும் என்றும் அவர் கூறியுள்ளார்.
பிரதமரின் பயிர்க் காப்பீட்டுத் திட்டத்தின் பயன்கள் குறித்து மாநிலங்களவை உறுப்பினர் திரு ராம்சந்தர் ஜங்ரா ட்விட்டர் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
மாநிலங்களவை உறுப்பினரின் ட்விட்டருக்கு பதில் அளித்து பிரதமர் கூறியிருப்பதாவது:
“நமது விவசாய சகோதரிகள், சகோதரர்களின் முகங்களில் பிரதமரின் பயிர்க்காப்பீட்டுத் திட்டத்தால் காணப்படும் புன்னகையைவிட, பெருமகிழ்ச்சி என்னவாக இருக்கமுடியும்”
“प्रधानमंत्री फसल बीमा योजना ने हमारे किसान भाई-बहनों के चेहरों पर जो मुस्कान बिखेरी है, उससे बड़ी खुशी और क्या हो सकती है!”
प्रधानमंत्री फसल बीमा योजना ने हमारे किसान भाई-बहनों के चेहरों पर जो मुस्कान बिखेरी है, उससे बड़ी खुशी और क्या हो सकती है! https://t.co/rO5GQeiUQd
— Narendra Modi (@narendramodi) April 11, 2023


