|
வரிசைஎண். |
புரிந்துணர்வு ஒப்பந்தம்/ஒப்பந்தம் /உடன்படிக்கை |
ரஷ்யாவின்சார்பாககையெழுத்திட்டவர் |
இந்தியாவின்சார்பாககையெழுத்திட்டவர் |
|
1. |
2019-2023 காலகட்டங்களில்ரஷ்ய வெளியுறவுத்துறைஅமைச்சகம் மற்றும் மத்தியவெளியுறவுத் துறைஅமைச்சகம் இடையேயானஆலோசனைகளுக்கானநெறிமுறை |
திரு. செர்கேலாவ்ரோவ் ரஷ்ய வெளியுறவுத்துறை அமைச்சர் |
திருமதி. சுஷ்மாசுவராஜ் மத்தியவெளியுறவுத் துறைஅமைச்சர் |
|
2. |
ரஷ்ய பொருளாதார வளர்ச்சிஅமைச்சகம் மற்றும்இந்தியாவின் மாறுதலுக்கானதேசிய நிறுவனம் (நித்தி ஆயோக்) இடையேயானபுரிந்துணர்வு ஒப்பந்தம் |
திரு. மாக்சிம்ஒரேஷ்கின் ரஷ்ய பொருளாதாரவளர்ச்சி அமைச்சர் |
டாக்டர். ராஜிவ்குமார் துணைத் தலைவர்,நித்தி ஆயோக் |
|
3. |
மனிதர்களை விண்வெளிக்குஅனுப்பும் திட்டத்திற்காகஇந்திய விண்வெளிஆராய்ச்சி அமைப்பு(இஸ்ரோ) மற்றும் ரஷ்யவிண்வெளித் துறை(ரோஸ்காஸ்மோஸ்)இடையேயான புரிந்துணர்வுஒப்பந்தம் |
திரு. டிமிட்ரிரோகோஸின் இயக்குநர்,ரோஸ்காஸ்மோஸ் |
திரு. விஜய்கோக்லே வெளியுறவுத் துறைசெயலர் |
|
4. |
இந்தியா மற்றும் ரஷ்யரயில்வே துறை இடையேஒத்துழைப்பிற்கானஒப்பந்தம் |
திரு. ஒலெக் பெலோசெரோவ் தலைவர், ரஷியன்ரயில்வேயின்ரயில்வேகூட்டுபங்கு நிறுவனம் |
திரு. விஜய்கோக்லே வெளியுறவுத் துறைசெயலர் |
|
5. |
அணு துறையில் உள்ளஒத்துழைப்பை முன்னுரிமைபடுத்துதல் மற்றும்நடைமுறைப்படுத்தளுக்கானசெயல் திட்டம் |
திரு. அலெக்ஸிலீகாசேவ் தலைமைஇயக்குனர்,ரோசடோம் |
திரு. கே. என்.வியஸ் அணு சக்தி துறைசெயலர் |
|
6. |
போக்குவரத்து கல்வியில்மேம்பாட்டு ஒத்துழைப்புகுறித்து ரஷ்ய போக்குவரத்துஅமைச்சகம் மற்றும் இந்தியரயில்வே துறைஇடையேயான புரிந்துணர்வுஒப்பந்தம் |
திரு. நிக்கோலேகுடஷேவ் இந்தியாவிற்கானரஷ்ய தூதர் |
திரு. டி. பி.வெங்கடேஷ் வர்மா ரஷ்யாவிற்கானஇந்திய தூதர் |
|
7. |
குறு, சிறு மற்றும் நடுத்தரநிறுவனங்கள் தொடர்பானஒத்துழைப்பு குறித்துஇந்தியாவின் தேசிய சிறுதொழில்கள் கழகம் மற்றும்ரஷ்யாவின் சிறு மற்றும்நடுத்தர தொழில் கழகம்இடையேயான புரிந்துணர்வுஒப்பந்தம் |
திரு.அலெக்சாண்டர்பிரேவர்மன் தலைமைஇயக்குனர், ரஷ்யாவின் சிறுமற்றும் நடுத்தரதொழில் கழகம் |
திரு. டி. பி.வெங்கடேஷ் வர்மா ரஷ்யாவிற்கான இந்திய தூதர் |
|
8. |
உரத்துறையில் ரஷியன்நேரடி முதலீட்டு நிதியம்;பொது கூட்டு பங்குநிறுவனம், போஸ்ஆக்ரோமற்றும் இந்தியன் பொட்டாஷ்லிமிடெட் இடையேயானஒத்துழைப்பு ஒப்பந்தம் |
திரு. கிரில்டிமித்ரேவ் தலைமைஇயக்குனர் ரஷியன் நேரடிமுதலீட்டு நிதியம் திரு. அண்ட்ரேகுர்யேவ் தலைமை செயல்அதிகாரி போஸ்ஆக்ரோ |
திரு. டி. பி.வெங்கடேஷ் வர்மா ரஷ்யாவிற்கான இந்திய தூதர் |


