தூய்மை பாரத இயக்கம் நமது ஏழைத்தாய்மார்கள் மற்றும் சகோதரிகளின் வாழ்வில் அதிகாரமளிக்கிறது என்பது நாடு முழுவதும் மகிழ்ச்சி தரக்கூடிய விசயமாகும் என்று பிரதமர் திரு நரேந்திர மோடி கூறியுள்ளார். ஏழைத்தாய்மார்கள் மற்றும் சகோதரிகளுக்கான கழிப்பறைகளின் முக்கியத்துவம் குறித்து உருவாக்கப்பட்ட வீடியோ காட்சியையும் திரு மோடி பகிர்ந்துள்ளார்.
பிரதமர் ட்விட்டரில் கூறியிருப்பதாவது;
“தூய்மை பாரத இயக்கம் நமது ஏழைத்தாய்மார்கள் மற்றும் சகோதரிகளின் வாழ்வில் அதிகாரமளிக்கிறது என்பது நாடு முழுவதும் மகிழ்ச்சி தரக்கூடிய விசயமாகும்...”
देशभर के लिए यह हर्ष का विषय है कि स्वच्छ भारत मिशन ने हमारी गरीब माताओं और बहनों के जीवन को सशक्त बनाने का काम किया है... pic.twitter.com/bv3KRrPqtP
— Narendra Modi (@narendramodi) April 6, 2023


