வந்தே பாரத் ரயில் சேவை குறித்து பயணி ஒருவரின் ஆர்வத்தையும், பெருமையையும் பிரதமர் திரு நரேந்திர மோடி பாராட்டினார்.
பயணி ஒருவரின் ட்விட்டர் பதிவுக்கு பிரதமர் ட்விட்டரில் பதில் அளித்திருப்பதாவது;
“ஆம், நீண்ட தூரம் வந்துள்ளோம், இன்னும் நெடுந்தூரம் உண்டு. நாம் நமது இலக்கை அடைய வந்தே பாரத் ரயில் பயணம் குறித்த உங்களது ஆர்வம் மற்றும் பெருமையை நான் பாராட்டுகிறேன்.
Yes, a long way indeed. And, a long way ahead as well. I admire your passion for travel and pride towards Vande Bharat. https://t.co/SegFpdTfzJ
— Narendra Modi (@narendramodi) February 16, 2023


