நீர்வள இயக்கத்தின் கீழ் 12 கோடி வீடுகளுக்கு குடிநீர் இணைப்பு அளித்து சாதனை படைத்ததற்காக பிரதமர் திரு நரேந்திர மோடி பாராட்டு தெரிவித்துள்ளார்.
இது குறித்து மத்திய நீர்வளத்துறை அமைச்சர் திரு கஜேந்திர சிங் ஷெகாவத் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவை பிரதமர் ட்விட்டரில் பகிர்ந்து பதிவிட்டுள்ளார்:
“அற்புதமான இந்த சாதனைக்கு வாழ்த்துக்கள் பல! கிராமங்களுக்கும், ஏழைகளுக்கும் தேவையான அனைத்து வசதிகளையும் செய்து கொடுக்க நாங்கள் எடுத்த முயற்சியின் பயன்கள் தொடர்ந்து வெளிப்பட்டு வருவது மகிழ்ச்சியளிக்கிறது.”
इस शानदार उपलब्धि के लिए बहुत-बहुत बधाई! यह अत्यंत खुशी की बात है कि गांवों और गरीबों तक हर जरूरी सुविधा पहुंचाने के हमारे प्रयासों के सुपरिणाम निरंतर सामने आ रहे हैं। https://t.co/Jbl3V711I1
— Narendra Modi (@narendramodi) May 17, 2023


