திரு கான்டீசன் ஷ்ரப் (ககா) மறைவுக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.
‘‘திரு கான்டீசன் ஷ்ரப் அவர்கள் குஜராத்தின் கனிவான நபர். வெற்றிகரமான தொழிலதிபராக இருந்து, சிறு கலைஞர்களின் மேம்பாட்டுக்கு அவர் அதிக பங்களிப்பை அளித்துள்ளார் ’’ என சுட்டுரையில் பிரதமர் கூறியுள்ளார்.
ગુજરાતના એક સેવાભાવી શ્રેષ્ઠી શ્રી કાન્તિસેન શ્રોફ (કાકા)ના નિધનથી અત્યંત દુ:ખ થયું. એક સફળ ઉદ્યોગપતિ હોવા ઉપરાંત નાના કલા-કારીગરો માટે એમણે કરેલું પ્રદાન દીર્ઘકાળ સુધી યાદ રહેશે. મારી શ્રદ્ધાંજલિ. ૐ શાંતિ: ||
— Narendra Modi (@narendramodi) May 13, 2021


