பிரபல இலக்கியவாதியும், கல்வியாளருமான ராம்தராஷ் மிஸ்ராவின் மறைவுக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார்.

ராம்தராஷ் மிஸ்ராவின் மறைவு இந்தி மற்றும் போஜ்புரி மொழி இலக்கியத்திற்கு ஈடுசெய்ய முடியாத இழப்பு என்று திரு மோடி குறிப்பிட்டுள்ளார். அவரது சிறந்த படைப்புகளுக்காக என்றென்றும்  நினைவுகூரப்படுவார் என்று பிரதமர் மேலும் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் குறிப்பிட்டுள்ளதாவது:

"புகழ்பெற்ற இலக்கியவாதியும், கல்வியாளருமான ராம்தர்ஷ் மிஷ்ராவின் மறைவால் நான் மிகவும் வருத்தமடைந்துள்ளேன். அவரது மறைவு இந்தி மற்றும் போஜ்புரி மொழி இலக்கியங்களுக்கு ஈடுசெய்ய முடியாத இழப்பு. அவரது சிறந்த படைப்புகளுக்காக என்றென்றும் அவர் நினைவுகூரப்படுவார். இந்த துயரரமான தருணத்தில் அவரது குடும்பத்தினருக்கும், ரசிகர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கல்கள். ஓம் சாந்தி!"

 

Explore More
Today, the entire country and entire world is filled with the spirit of Bhagwan Shri Ram: PM Modi at Dhwajarohan Utsav in Ayodhya

பிரபலமான பேச்சுகள்

Today, the entire country and entire world is filled with the spirit of Bhagwan Shri Ram: PM Modi at Dhwajarohan Utsav in Ayodhya
Maruti Suzuki Fronx becomes fastest Indian SUV to hit 2 lakh exports

Media Coverage

Maruti Suzuki Fronx becomes fastest Indian SUV to hit 2 lakh exports
NM on the go

Nm on the go

Always be the first to hear from the PM. Get the App Now!
...
Prime Minister shares Sanskrit Subhashitam highlighting the importance of benevolent actions and welfare of others
August 19, 2026

The Prime Minister, Shri Narendra Modi, shared a Sanskrit Subhashitam highlighting that the true fulfilment of human life lies in constantly working for the welfare and well-being of other living beings.

The Prime Minister shared a Sanskrit Subhashitam-

“एतावज्जन्मसाफल्यं देहिनामिह देहिषु।
प्राणैरर्थैर्धिया वाचा श्रेय एवाचरेत्सदा॥”

The Subhashitam conveys that the ultimate fulfillment of human life in this world lies in constantly performing benevolent and welfare-oriented actions toward other living beings through one's physical capabilities, wealth, intellect, and speech.

The Prime Minister wrote on X;

“एतावज्जन्मसाफल्यं देहिनामिह देहिषु।

प्राणैरर्थैर्धिया वाचा श्रेय एवाचरेत्सदा॥”