நவராத்திரி விழாவின் நான்காவது தினமான இன்று, பிரதமர் திரு நரேந்திர மோடி, குஷ்மண்டா தேவியை வணங்கி வழிபட்டார்.
சமூக ஊடக எக்ஸ் தளத்தில் காணொளியைப்பகிர்ந்து பிரதமர் திரு நரேந்திர மோடி வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:
"நவராத்திரியில் இன்று, அன்னை துர்கையின் நான்காவது திருவுருவமான மா குஷ்மண்டாவின் பாதங்களை மீண்டும் மீண்டும் வணங்குகிறேன்! சூரியனைப் போல பிரகாசிக்கும் தேவித் தாயை, தனது அனைத்து பக்தர்களுக்கும் செழிப்பையும் மகிழ்ச்சியையும் வழங்க வேண்டும் என்று நான் பிரார்த்திக்கிறேன். அன்னையின் தெய்வீக ஒளி, அனைவரின் வாழ்விலும் ஒளியேற்றட்டும்.”
https://www.youtube.com/watch?v=K80a0dZzyKM”
नवरात्रि में आज देवी माता के चौथे स्वरूप मां कूष्मांडा को मेरा बारंबार प्रणाम! सूर्य के समान दैदीप्यमान देवी मां से प्रार्थना है कि वे अपने सभी भक्तों को संपन्नता और प्रसन्नता का आशीर्वाद दें। उनका दिव्य आलोक हर किसी के जीवन को प्रकाशित करे।https://t.co/vvhA2n5XLv
— Narendra Modi (@narendramodi) September 25, 2025


