பெரும் துறவியான ஸ்ரீ குரு ரவிதாஸ் மகராஜின் பிறந்தநாளை முன்னிட்டு பிரதமர் திரு நரேந்திர மோடி அவருக்கு மரியாதை செலுத்தியுள்ளார்.
இது தொடர்பாக சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:
“அவரது சிந்தனைகளில் நீதியின் எழுச்சியும் கருணையும் பெருமளவில் இடம்பெற்று இருந்தன. இவை பொது நலனுக்கான நமது திட்டங்களின் அடித்தளமாகத் திகழ்கின்றன. அவர் ஏற்றிவைத்த சமூக நல்லிணக்கம், நல்லெண்ணம் ஆகிய தீபங்கள், நாட்டு மக்களின் பாதையை என்றென்றும் ஒளிரச் செய்யும்”
मानवता के अनन्य उपासक महान संत श्री गुरु रविदास महाराज जी को उनकी जयंती पर कोटि-कोटि नमन। उनके विचारों में न्याय और करुणा का भाव सर्वोपरि था, जो जनकल्याण की हमारी योजनाओं के मूल में है। उन्होंने सामाजिक समरसता और सद्भावना के जिस दीप को प्रज्वलित किया, वह देशवासियों के पथ को सदैव…
— Narendra Modi (@narendramodi) February 1, 2026


