நவராத்திரியின் புனித நாளில், பிரதமர் திரு நரேந்திர மோடி இந்திய மக்களுக்கு மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்ததுடன், அனைத்து பக்தர்களின் நலனுக்காகப் பிரார்த்தனை செய்தார்.
சமூக ஊடக எக்ஸ் தளத்தில் காணொளியைப்பகிர்ந்து பிரதமர் திரு நரேந்திர மோடி வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:
"நவராத்திரி தினமான இன்று, அன்னை தேவி தன் பக்தர்களுக்கு சுகம், செழிப்பு, நல்ல அதிர்ஷ்டம் ஆகியவற்றை வழங்க வேண்டும் என்று மனதாரப் பிரார்த்திக்கிறேன். அவரது அன்பும் ஆசியும் எல்லோர் வாழ்விலும் புதிய சக்தியையும் மகிழ்ச்சியையும் தரட்டும்
https://youtu.be/bVYmbY3p_7c?si=xMGZp3ilctrILkrz”
नवरात्रि में आज देवी मां से करबद्ध प्रार्थना है कि वे अपने सभी भक्तों को सुख-समृद्धि और सौभाग्य का आशीर्वाद दें। उनके ममतामयी स्नेह से हर किसी के जीवन में नई ऊर्जा और उमंग का संचार हो।https://t.co/BQKCXNN9rg
— Narendra Modi (@narendramodi) September 26, 2025


