நவராத்திரியையொட்டி, பிரதமர் திரு நரேந்திர மோடி தெய்வீக அன்னைக்கு மரியாதை வணங்கி, அனைத்து குடிமக்களுக்கும் தனது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்தார்.
இதுகுறித்து சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் திரு நரேந்திர மோடி குறிப்பிட்டுள்ளதாவது:
“நவராத்திரியில் இன்று தேவி தாயை தலைவணங்கி வழிபடுகிறேன்! அவரது அருளால் ஒவ்வொருவரின் வாழ்விலும் தன்னம்பிக்கை பெருகட்டும். அன்னையின் ஆசி அனைத்து பக்தர்களுக்கும் கிடைக்கவேண்டும் என்பதே எனது பிரார்த்தனை."
https://www.youtube.com/watch?v=KuBd3lGgW60
नवरात्रि में आज देवी मां को शीश झुकाकर नमन! उनकी कृपा से हर किसी के जीवन में आत्मविश्वास का संचार हो। माता का आशीष सभी भक्तों को प्राप्त हो, यही कामना है।https://t.co/TzFrVoU439
— Narendra Modi (@narendramodi) September 27, 2025


