திரிபுரா அரசின் காகிதப் பயன்பாடு இல்லாத முடிவுக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி பாராட்டு தெரிவித்துள்ளார்.
திரிபுரா முதலமைச்சர் பேராசிரியர் (டாக்டர்) மாணிக் சஹாவின் ட்விட்டர் பதிவுக்கு ட்விட்டரில் பிரதமர் கூறியிருப்பதாவது:
“தொழில்நுட்பத்தை பயன்படுத்துவதற்காக திரிபுரா மேற்கொண்டுவரும் முயற்சிகளும், குடிமக்களின் வாழ்க்கை முறையில் நேர்மறையான மாற்றத்தைக் கொண்டுவருதை காண்பதும் சிறந்த ஒன்றாகும்.”
Good to see Tripura making determined efforts to embrace technology and bring a positive difference in the lives of citizens. https://t.co/umfn5JSxcL
— Narendra Modi (@narendramodi) May 8, 2023


