உத்தராகண்டின் அகல ரயில் பாதைகள் 100% மின்மயமாக்கப்பட்டதைப் பிரதமர் திரு நரேந்திர மோடி பாராட்டியுள்ளார்.
உத்தராகண்ட் மாநிலத்தின் அகல ரயில் பாதைகள் 100% மின்மயமாக்கப்பட்டது குறித்து ரயில்வே அமைச்சர் திரு அஸ்வினி வைஷ்ணவின் ட்விட்டர் செய்தியைப் பகிர்ந்து பிரதமர் வெளியிட்ட ட்விட்டர் செய்தியில் கூறியிருப்பதாவது;
"ஊக்கமளிக்கும் வெற்றி! இது தேவபூமியான உத்தராகண்ட் மாநிலத்திற்குப் பயனளிப்பதோடு சுற்றுலாவை மேலும் மேம்படுத்தும்."
Encouraging outcome! This will benefit Dev Bhoomi Uttarakhand and further enhance tourism. https://t.co/PvXAnUIldz
— Narendra Modi (@narendramodi) March 17, 2023


