மகா நவமியை முன்னிட்டு இன்று மக்கள் அனைவருக்கும் பிரதமர் திரு நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:
"உங்கள் அனைவருக்கும் இனிய மகா நவமி நல்வாழ்த்துகள்! இந்த நவராத்திரி பண்டிகை அனைவருக்கும் நல்ல அதிர்ஷ்டத்தையும், வளத்தையும், வெற்றியையும் கொண்டு வரட்டும்."
आप सभी को महानवमी की हार्दिक शुभकामनाएं! नवरात्रि का यह शुभ अवसर हर किसी के लिए सौभाग्य, समृद्धि और सफलता लेकर आए, यही कामना है।https://t.co/wPTmP1lKpN
— Narendra Modi (@narendramodi) October 1, 2025


