பிரதமர் திரு நரேந்திர மோடி ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியில் மகத்தான வெற்றி பெற்றுள்ள இந்திய கிரிக்கட் அணிக்கு மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.
சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் பதிவிட்டிருப்பதாவது:
“விளையாட்டுத் துறையில் #ஆபரேஷன் சிந்தூர்.
ஒரே மாதிரியான விளைவுகள் – இந்தியா வெற்றி!
நமது கிரிக்கெட் வீரர்களுக்கு வாழ்த்துகள்.”
#OperationSindoor on the games field.
— Narendra Modi (@narendramodi) September 28, 2025
Outcome is the same - India wins!
Congrats to our cricketers.


