சவுதி அரேபியாவின் ரியாத்தில் நடைபெற்ற எதிர்கால முதலீட்டு முன்முயற்சிக்கான அமைப்பு கூட்டத்திற்கிடையே பிரதமர் திரு.நரேந்திர மோடி, ஜோர்டான் மன்னர் மேன்மை தங்கிய இரண்டாம் அப்துல்லா பின் அல் – உசேனை சந்தித்துப் பேசினார். ஜோர்டான் மன்னர் பிப்ரவரி 27-ந் தேதி முதல் மார்ச் 1-ந் தேதி முடிய இந்தியாவுக்கு வருகை தந்தபோது கையெழுத்திடப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தங்கள், ஒப்பந்தங்கள் உட்பட இருதரப்பு உறவுகளை வலுப்படுத்துவது குறித்து இரு தலைவர்களும் தங்கள் கருத்துக்களைப் பரிமாறிக் கொண்டனர். மத்திய கிழக்கில் அமைதியை ஏற்படுத்த மேற்கொள்ள வேண்டிய நடைமுறைகள் மற்றும் இதர பிராந்திய நிகழ்வுகள் குறித்து அவர்கள் விவாதித்தனர்.

இந்தியாவுக்கும், ஜோர்டானுக்கும் இடையே பழங்காலத்தில் இருந்து வரலாற்று ரீதியிலான இணைப்புகள், கலாச்சார உறவுகள் மக்களுக்கு இடையிலான தொடர்புகள் ஆகியவை இருந்து வருகின்றன. பிரதமரின் ஜோர்டான் பயணம், 2018-ல் மன்னர் மேற்கொண்ட இந்தியப் பயணம் ஆகியவை நமது இருதரப்பு உறவுகளில் புதிய உத்வேகத்தை ஏற்படுத்தி உள்ளன. அவை பரஸ்பர மரியாதையையும், பல்வேறு இருதரப்பு, பிராந்திய, பலதரப்பட்ட விசயங்களில் புரிந்துணர்வையும் கொண்டுள்ளன.

 

பிரதமர் திரு.நரேந்திர மோடி சவுதி அரேபியாவின் சுற்றுச்சூழல், நீர்வளம் மற்றும் விவசாயத்துறை அமைச்சர் திரு.அப்துல்ரகுமான் அல்- ஃபத்லியை சந்தித்தார். சுற்றுச்சூழல், நீர்வளம், வேளாண்மை ஆகிய துறைகளில் ஒத்துழைப்புக்கு ஏராளமான வாய்ப்புகள் உள்ளன என்று பிரதமர் கூறினார். நமது சுற்றுச்சூழலை சிறப்பானதாகவும், நீராதாரங்களைத் திறம்படவும் பயன்படுத்துவது தொடர்பாக ஒருங்கிணைந்து பணியாற்ற தாங்கள் உறுதிபூண்டுள்ளதாக அவர் கூறினார்.

HE Ahmad Bin Salman Al Rajhi, Minister of Labour and Social Development called on PM Modi:

Prime Minister Narendra Modi interacted with His Excellency Ahmad Bin Salman Al Rajhi, Saudi Arabia’s Minister of Labour and Social Development. A wide range of issues were discussed during the meeting.

 

HRH Prince Abdulaziz bin Salman, Saudi Arabia’s Minister of Energy had a productive meeting with the PM

Explore More
Today, the entire country and entire world is filled with the spirit of Bhagwan Shri Ram: PM Modi at Dhwajarohan Utsav in Ayodhya

பிரபலமான பேச்சுகள்

Today, the entire country and entire world is filled with the spirit of Bhagwan Shri Ram: PM Modi at Dhwajarohan Utsav in Ayodhya
In 2019, India launched its first Vande Bharat Express; seven years later came the sleeper version, and Railways now plans 260 Vande sleeper rakes with world-class features

Media Coverage

In 2019, India launched its first Vande Bharat Express; seven years later came the sleeper version, and Railways now plans 260 Vande sleeper rakes with world-class features
NM on the go

Nm on the go

Always be the first to hear from the PM. Get the App Now!
...
சமூக வலைதள மூலை செப்டெம்பர் 3, 2026
September 03, 2026

A- Rating to Third-Largest Wind Producer: How Modi’s Policies Are Rewriting India’s Global Rank