பகிர்ந்து
 
Comments

மருத்துவர்கள் தினத்தை முன்னிட்டு மருத்துவர்களுக்கு பிரதமர் திரு. நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். மேலும், டாக்டர். பி.சி. ராய் அவர்களுக்குப் பிரதமர் அஞ்சலி செலுத்தினார்.

“நமது சமூகத்தின் நலன் மற்றும் ஆரோக்கியத்தை உறுதிப்படுத்த 24 மணி நேரமும் அயராது உழைக்கும் அனைத்து மருத்துவர்களுக்கும் மருத்துவ தினத்தன்று எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். பொது மக்கள் நலத்திற்காக அவர்கள் ஆற்றும் பங்கினை வெறும் வார்த்தைகளால் கூறி விட முடியாது. தலைசிறந்த மருத்துவரான டாக்டர். பி.சி. ராய்க்கு இந்நாளில் நான் மரியாதை செலுத்துகிறேன்”, என்று பிரதமர் கூறியுள்ளார்.

நன்கொடைகள்
Explore More
’பரவாயில்லை இருக்கட்டும்’ என்ற மனப்பான்மையை விட்டு விட்டு “ மாற்றம் கொண்டு வரலாம்” என்று சிந்திக்கும் நேரம் இப்போது வந்து விட்டது : பிரதமர் மோடி

பிரபலமான பேச்சுகள்

’பரவாயில்லை இருக்கட்டும்’ என்ற மனப்பான்மையை விட்டு விட்டு “ மாற்றம் கொண்டு வரலாம்” என்று சிந்திக்கும் நேரம் இப்போது வந்து விட்டது : பிரதமர் மோடி
7th Pay Commission: Modi govt makes big announcement for J&K, Ladakh; 4.5 lakh employees to benefit

Media Coverage

7th Pay Commission: Modi govt makes big announcement for J&K, Ladakh; 4.5 lakh employees to benefit
...

Nm on the go

Always be the first to hear from the PM. Get the App Now!
...
2019 அக்டோபர் 23-க்கான முக்கிய செய்திகள்
October 23, 2019
பகிர்ந்து
 
Comments

முக்கிய செய்திகள் உங்களது தினப்படியான நேர்மறையான செய்திகளாகும். அரசு, பிரதமர் தொடர்பான அனைத்து புதிய செய்திகளையும் கவனித்து, பிறருடன் பகிர்ந்துகொண்டு, அதனால் உங்கள் மீது ஏற்படும் தாக்கத்தை கண்டுபிடிங்கள்!