பாரத் ரத்னா விருது பெற்றவர்களுக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி பாராட்டு தெரிவித்துள்ளார்.

சமூகத்திற்கு நானாஜி தேஷ்முக் செய்த பங்களிப்பிற்காக அவரைப் பிரதமர் பாராட்டினார். “நமது கிராமங்களில் வாழ்கின்ற மக்களுக்கு அதிகாரம் அளித்தல் எனும் புதிய முன்னுதாரணத்தை ஏற்படுத்தி, கிராமப்புற மேம்பாட்டிற்கு சிறந்த பங்களிப்பு செய்தவர் நானாஜி தேஷ்முக். தன்னடக்கத்தோடும், கருணையோடும். சேவை மனதோடும், அடித்தள மக்களுக்கு அவர் தன்னை அர்ப்பணித்துக் கொண்டவர். உண்மையான உணரவில் அவர் ஒரு பாரத ரத்னாதான்” என்றும் அவர் கூறியுள்ளார்.

“புபேன் ஹசாரிக்காவின் பாடல்களும், இசையும் தலைமுறைகள் கடந்த மக்களாலும் வியந்து பாராட்டப்படுபவை. நீதி, நல்லிணக்கம், சகோதரத்துவம் ஆகிய செய்திகள் அவற்றின் ஒலிஅலைகளில் இருந்து வருகின்றன. இந்திய இசைப் பாரம்பரியங்களை உலகளவில் பிரபலப்படுத்தியவர் அவர். புபேன் அவர்களுக்கு பாரத் ரத்னா விருது வழங்கப்பட்டிருப்பது மகிழ்ச்சியளிக்கிறது” என்று பிரதமர் கூறியுள்ளார்.

திரு பிரணாப் முகர்ஜி பற்றி கூறிய அவர், “நமது காலத்தின் மிகச் சிறந்ததோர் அரசியல்வாதி பிரணாப் முகர்ஜி. தேசத்தின் வளர்ச்சிப் பாதையில் வலுவான தடம் பதித்துப் பல ஆண்டுகள் தன்னலமின்றியும், ஓய்வின்றியும், நாட்டுக்கு உழைத்தவர் அவர். அவரது அறிவும், ஞானமும் ஒப்பிட முடியாதவை. அவர் பாரத ரத்னா விருது பெற்றிருப்பது மகிழ்ச்சிக்குரியது” என்றார்.

Explore More
Today, the entire country and entire world is filled with the spirit of Bhagwan Shri Ram: PM Modi at Dhwajarohan Utsav in Ayodhya

பிரபலமான பேச்சுகள்

Today, the entire country and entire world is filled with the spirit of Bhagwan Shri Ram: PM Modi at Dhwajarohan Utsav in Ayodhya
Indian scientists break a century-old limit on turning heat into electricity

Media Coverage

Indian scientists break a century-old limit on turning heat into electricity
NM on the go

Nm on the go

Always be the first to hear from the PM. Get the App Now!
...
Prime Minister congratulates Italian PM Giorgia Meloni on becoming the longest continuously serving Prime Minister in Italy's postwar history
September 04, 2026

Prime Minister Shri Narendra Modi today congratulated Italian Prime Minister Giorgia Meloni on becoming the longest continuously serving Prime Minister in Italy's postwar history.

The Prime Minister stated that this milestone is a reflection of the trust and confidence of the Italian people in her leadership. He further noted that her friendship has been instrumental in strengthening the India-Italy Special Strategic Partnership, adding that he looks forward to continuing their close cooperation to build a prosperous future for the people of both countries. He extended his best wishes for her continued success in the years ahead.

In a post on X, the Prime Minister shared:

"Congratulations to my friend Prime Minister Meloni on becoming the longest continuously serving Prime Minister in Italy's postwar history. This milestone is a reflection of the trust and confidence of the Italian people in her leadership.

Her friendship has also been instrumental in strengthening the India-Italy Special Strategic
Partnership and I look forward to continuing our close cooperation to build a prosperous future for the people of our countries.

My best wishes for her continued success in the years ahead.

@GiorgiaMeloni"