பிரதமர் திரு.நரேந்திர மோடி, மூத்த பத்திரிகையாளர் திரு.ஷேஷ் நாராயணன் சிங் அவர்களின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளார்.
பத்திரிகை உலகத்திற்கு, திரு.ஷேஷ் நாராயணன் சிங் ஆற்றிய அரும்பங்களிப்புக்காக அவர் என்றும் நினைவு கூரப்படுவார் என்று கூறியுள்ள பிரதமர் திரு.மோடி, அவரது குடும்பத்தினருக்கு இரங்கல்களைத் தெரிவித்துள்ளார்.
वरिष्ठ पत्रकार शेष नारायण सिंह जी का निधन अत्यंत दुखद है। पत्रकारिता जगत में अपने महत्वपूर्ण योगदान के लिए वे हमेशा जाने जाएंगे। दुख की इस घड़ी में उनके परिजनों के लिए मेरी संवेदनाएं। ओम शांति!
— Narendra Modi (@narendramodi) May 7, 2021


