Launches Dharti Aaba Janjatiya Gram Utkarsh Abhiyan to benefit 63000 tribal villages in about 550 districts
Inaugurates 40 Eklavya Schools and also lays foundation stone for 25 Eklavya Schools
Inaugurates and lays foundation stone for multiple projects under PM-JANMAN
“Today’s projects are proof of the Government’s priority towards tribal society”

மாண்புமிகு ஜார்க்கண்ட் ஆளுநர் திரு. சந்தோஷ் கங்வார் அவர்களே, மத்திய அமைச்சரவையில் எனது நண்பர்  திரு. ஜூவல் ஓரம் அவர்களே, எனது சக அமைச்சரும் இந்த மண்ணின் மகளுமான  திருமிகு அன்னபூர்ணா தேவி அவர்களே,  திரு சஞ்சய் சேத் அவர்களே, திரு துர்காதாஸ் யுகே அவர்களே, இந்தத் தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினர் திரு. மணீஷ் ஜெய்ஸ்வால் அவர்களே, அனைத்து மக்கள் பிரதிநிதிகளே, இங்கு கூடியிருக்கும் எனதருமை சகோதர சகோதரிகளே!

இன்று மகாத்மா காந்தியின் பிறந்தநாள். பழங்குடியினர் மேம்பாட்டுக்கான அவரது தொலைநோக்குப் பார்வையும், சிந்தனைகளும் நமக்கு ஒரு பொக்கிஷம். பழங்குடி சமூகம் வேகமாக முன்னேறினால் மட்டுமே பாரதத்தின் வளர்ச்சியை அடைய முடியும் என்று காந்திஜி நம்பினார். முன்னெப்போதையும் விட இன்று நமது அரசு பழங்குடியின சமுதாயத்தின் மேம்பாட்டில் அதிக கவனம் செலுத்தி வருவது எனக்கு மகிழ்ச்சி அளிக்கிறது. பழங்குடியினர் கிராம நில மேம்பாட்டு இயக்கம்  என்ற பெரிய திட்டத்தை நான் இப்போது தொடங்கியுள்ளேன். இந்த திட்டத்திற்காக சுமார் 80,000 கோடி ரூபாய் செலவிடப்படும். இத்திட்டத்தின் கீழ் 550 மாவட்டங்களில் பழங்குடியினர் அதிக அளவில் வசிக்கும் சுமார் 63,000  கிராமங்களின் வளர்ச்சி மேற்கொள்ளப்படும். பழங்குடியினர் ஆதிக்கம் செலுத்தும் இந்த கிராமங்களில் சமூக-பொருளாதார நிலைமைகள் மற்றும் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்த முயற்சிகள் மேற்கொள்ளப்படும். இந்த முயற்சியால் நாடு முழுவதும் உள்ள 5 கோடிக்கும் மேற்பட்ட பழங்குடியின சகோதர சகோதரிகள் பயனடைவார்கள்.

நண்பர்களே,

இளைஞர்களுக்குத் தரமான கல்வி வாய்ப்புகள் வழங்கப்படும்போதுதான் நமது பழங்குடியின சமுதாயம் முன்னேறும். இது தொடர்பாக பழங்குடியினர் பகுதிகளில் ஏகலைவ உண்டு உறைவிடப் பள்ளிகளை உருவாக்கும் இயக்கத்தில் எங்கள் அரசு விடாமுயற்சியுடன் செயல்பட்டு வருகிறது. இன்று இங்கிருந்து 40 ஏகலைவ உண்டு உறைவிடப் பள்ளிகள் தொடங்கப்பட்டுள்ளன. 25 புதிய பள்ளிகளுக்கும் அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது. ஒவ்வொரு பள்ளிக்கும் நவீன வசதிகள் மற்றும் உயர்தர கல்வியை வழங்குவதை உறுதி செய்வதற்காக பட்ஜெட்டை இரட்டிப்பாக்கியுள்ளோம்.

இன்று, நான் வந்திறங்கியவுடன், ஜார்க்கண்டின் எனது சகோதர சகோதரிகளின் அன்பையும் ஆதரவையும் கண்டேன். இந்த அன்பும் ஆசீர்வாதமும் பழங்குடி சமூகத்திற்கு மேலும் சேவை செய்ய எனக்கு பலத்தை அளிக்கும். இந்த உணர்வுடன், இந்த வளர்ச்சிப் பணிகளுக்காக உங்கள் அனைவரையும் மீண்டும் ஒருமுறை பாராட்டுகிறேன், உங்களுக்கு மிகவும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.

ஜெய் ஜோஹர்!

Explore More
Today, the entire country and entire world is filled with the spirit of Bhagwan Shri Ram: PM Modi at Dhwajarohan Utsav in Ayodhya

பிரபலமான பேச்சுகள்

Today, the entire country and entire world is filled with the spirit of Bhagwan Shri Ram: PM Modi at Dhwajarohan Utsav in Ayodhya
From 'chalta hai' to 'badal sakta hai': Decoding PM Modi's Punctuality narrative

Media Coverage

From 'chalta hai' to 'badal sakta hai': Decoding PM Modi's Punctuality narrative
NM on the go

Nm on the go

Always be the first to hear from the PM. Get the App Now!
...
The world must now be looking for Indian startups: PM Modi during the interaction with Space Startup CEOs
August 23, 2026
Prime Minister highlights policy consistency, global opportunities and India’s growing strengths in the space sector
We should create an aura that makes people across the world look to India to build their future: PM
We can establish ourselves very fast as we are highly competitive in terms of cost; our talent and the risk-taking capacity of our people is also very high: PM

प्रधानमंत्री - आपने एक नए क्षेत्र में साहस दिखाया है, सबसे बड़ी बात है कि आपने सरकार की बात पर भरोसा किया। मेरा एक मत रहा कि जो भी हम निर्णय करें, हम उसमें कंसिस्टेंट रहें, हम बार-बार उसमें बदलाव ना करें, ताकि कोई भी रिस्क लेना चाहता है, तो उसको भरोसा रहे कि भाई ठीक है मेरी गलती के कारण कुछ गड़बड़ होगा तो ठीक है, लेकिन कोई मेरा हाथ नहीं छोड़ देगा। और ये विश्वास पैदा करने का हमारा प्रयास था।

CEO –We are India’s first Space Tech Unicorn. अभी July, 18 को हम भारत का पहला प्राइवेट रॉकेट सक्सेसफुली सैटेलाइट्स को इजेक्ट करके लॉन्च किया था। And, this is just the beginning. Generally, we say that just warm up for Skyroot, अभी शुरुआत है। एंड नेक्स्ट ईयर मिड तक हम एक लॉन्च per month हम कर रहे हैं। And also like thanks to you sir for opening up the sector. तीन फैक्ट्री बन चुका है। एक रॉकेट per month का कैपेसिटी है ऑलरेडी। And, this is just the beginning. अभी फ्यूचर ड्रीम है कि एक लॉन्च per week करना है और several launches per day.

CEO – एक ऐसा इंजन बनाया जो दुनिया का सबसे आधुनिक इंजनों में से आता है। सर इसको अभी हमने तैयार किया है, इसकी टेस्टिंग जारी है।

प्रधानमंत्री - उनका कॉन्फिडेंस है, इन्वेस्टर्स का?

CEO – सर,स्काई रूट का जो लॉन्च हुआ है फर्स्ट, उसके बाद से बढ़ गया है।

प्रधानमंत्री –अच्छा। वो रूट आपको काम आ रहा है?

CEO – वो बहुत काम आ रहा है।

प्रधानमंत्री –दुनिया अब भारत के स्टार्टअप को खोजती होगी, भई कौन है इसमें? क्योंकि एक जब ब्रेक थ्रू होता है, तो तुरंत लोगों का ध्यान जाता है।

CEO – I think, स्पेस इंडस्ट्री ओपन होने के बाद हमने एक बहुत अच्छी सी ट्रेंड देखी है। हमारे जितने सिटीजंस यूएस और यूरोप में हैं वे वापस आकर हमारे साथ काम करना चाह रहे हैं।

प्रधानमंत्री –बहुत लोगों को हमें जोड़ना है और जैसा मेहता ने कहा कि भई अब विदेश से लोग गए हुए वापस आ रहे हैं। मैं समझता हूं कि हमें ऐसा एक aura खड़ा कर देना चाहिए कि इस फील्ड में दुनियाभर के लोगों को लगे कि भई जिंदगी बनानी है, तो हिंदुस्तान जाओ। भारत की कोई स्टार्टअप से जुड़ जाओ। भारत की कोई स्पेस एजेंसी से जुड़ जाओ। मैं पक्का मानता हूं जी, पूरा टैलेंट पूल जो है, एक मैग्नेट की तरह आपके कारण हम खींच सकते हैं और वो हमारी एक बहुत बड़ी ताकत बन सकता है।

CEO –हमारा विज़न है कि नेक्स्ट 18 months में हम ग्लोबल ग्राउंड स्टेशन नेटवर्क लगाना चाहते हैं।

CEO –हम जो सैटेलाइट्स का इंजन होता है, जो सैटेलाइट को एक जगह से दूसरा जगह ले जाता है स्पेस में। 5 साल या 15 साल तक ले जाता है सैटेलाइट्स को, वो इंजंस बनाते हैं सर। ग्लोबली बहुत अच्छा ट्रैक्शन मिला है एंड ये भी आपका एफर्ट भी इसमें बहुत है सर कि इंडिया का कंपनीज़ अभी एक्सपोर्ट करने के लिए गवर्नमेंट का सपोर्ट है।

प्रधानमंत्री –कॉस्ट में हम बहुत कॉम्पिटिटिव हैं, टैलेंट में तो कोई प्रश्न ही नहीं उठता है और रिस्क टेकिंग कैपेसिटी हमारे देश के लोगों की वैसे भी ज्यादा होती है। और उसके कारण हम बहुत तेजी से अपनी जगह बना सकते हैं।

CEO –This robotic spacecraft will go to space, physically capture the dead satellite and remove it from the orbit.

CEO –We are the first Indian company working on the docking under refueling technologies with the vision of establishing a fuel station in space.

CEO – मेरा नाम अंतरिक्ष है, my co-founder Monika is also here. सर हम इंडिया का फर्स्ट स्पेस फार्मा स्टार्टअप हैं। हम ऐसे सेटेलाइट्स बना रहे हैं, जो स्पेस में जाके Pharmaceuticals मैन्युफैक्चर कर सके और उसे वापस ले आ सके अंतरिक्ष से।

प्रधानमंत्री –आपका नाम अंतरिक्ष रखा है, आपके परिवार के लोग इसमें थे पहले से?

CEO – जी सर, नहीं मेरी मम्मी ने रखा था सर।

CEO – एक लॉन्च के बाद last one month में आठ लॉन्च कॉन्ट्रैक्ट मिला।

प्रधानमंत्री – अच्छा, अच्छा।

CEO – और मोस्टली इंटरनेशनल हैं।

CEO – सर अभी तो 10 लाख फार्मर के साथ we are planned to launch this innovation.

CEO – सर ये आपके लिए ताकि एक याद बनी रहेगी।

प्रधानमंत्री – वाह।

CEO – ये ओपनिंग, जो आपने ओपन किया था प्राइवेट सेक्टर को, उससे जो private सैटेलाइट है, उससे भारत की ब्यूटी जो दिख रही है।