ராஜஸ்தான் முதலமைச்சர் திரு பஜன்லால் சர்மா பிரதமர் திரு நரேந்திர மோடியை இன்று புதுதில்லியில் சந்தித்தார்.
இது குறித்து சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் அலுவலகம் பதிவிட்டிருப்பதாவது:
“ராஜஸ்தான் முதலமைச்சர் திரு பஜன்லால் சர்மா பிரதமர் திரு நரேந்திர மோடியை சந்தித்தார்.”
CM of Rajasthan, Shri @BhajanlalBjp met Prime Minister @narendramodi.@RajCMO pic.twitter.com/6kXi1SbDQg
— PMO India (@PMOIndia) July 29, 2025


