திரு சஞ்சய் ராவத் விரைவில் குணமடைந்து, நல்ல ஆரோக்கியம் பெற்றிட பிரதமர் திரு நரேந்திர மோடி பிரார்த்தனை செய்துள்ளார்.
இது தொடர்பாக சமூக ஊடக எக்ஸ் தள பதிவில் அவர் குறிப்பிட்டுள்ளதாவது:
“திரு சஞ்சய் ராவத் அவர்களே, நீங்கள் விரைவில் குணமடைந்து, நல்ல ஆரோக்கியம் பெற்றிட பிரார்த்திக்கிறேன்.
@rautsanjay61”
Praying for your speedy recovery and good health, Sanjay Raut Ji.@rautsanjay61 https://t.co/nGgRFO4AhS
— Narendra Modi (@narendramodi) October 31, 2025


