பிரபல வழக்கறிஞர் திரு கேடிஎஸ் துளசி அவர்களின் தாயார் மறைந்த திருமதி பல்ஜித் கவுர் துளசி ஜி எழுதிய ‘ஸ்ரீ குரு கோவிந்த் சிங் ஜியின் ராமாயணம்’ என்ற புத்தகத்தின் முதல் பிரதியை பிரதமர் திரு நரேந்திர மோடி பெற்றுக் கொண்டார். 

தொடர் சுட்டுரைகளில் பிரதமர் கூறுகையில், ‘‘ பிரபல வழக்கறிஞர் திரு கேடிஎஸ் துளசி அவர்களின் தாயார் மறைந்த திருமதி பல்ஜித் கவுர் துளசி ஜி எழுதிய ‘ஸ்ரீ குரு கோவிந்த் சிங் ஜியின் ராமாயணம்’ என்ற புத்தகத்தின் முதல் பிரதியை  பெற்றேன்.  இந்த புத்தகத்தை இந்திராகாந்தி தேசிய கலைகள் மையம் (IGNCA) வெளியிட்டுள்ளது.

 

எங்களது பேச்சின் போது, வழக்கறிஞர் திரு கேடிஎஸ் துளசி, சீக்கிய மதத்தின் உன்னதமான கோட்பாடுகள் மற்றும் குர்பானி ஷாபாத்தையும் ஓதினார். அவரது செயலால் நான் ஈர்க்கப்பட்டேன்.  அந்த ஒலிப்பதிவு இங்கே. 

 https://t.co/0R9z836sLi "

Explore More
77வது சுதந்திர தினத்தை முன்னிட்டு செங்கோட்டை கொத்தளத்தலிருந்து பிரதமர் திரு நரேந்திர மோடி நிகழ்த்திய உரையின் தமிழாக்கம்

பிரபலமான பேச்சுகள்

77வது சுதந்திர தினத்தை முன்னிட்டு செங்கோட்டை கொத்தளத்தலிருந்து பிரதமர் திரு நரேந்திர மோடி நிகழ்த்திய உரையின் தமிழாக்கம்
Firm economic growth helped Indian automobile industry post 12.5% sales growth

Media Coverage

Firm economic growth helped Indian automobile industry post 12.5% sales growth
NM on the go

Nm on the go

Always be the first to hear from the PM. Get the App Now!
...
சமூக வலைதள மூலை ஏப்ரல் 14, 2024
April 14, 2024

PM Modi’s Decisive Leadership Ensuring Growth, Progress & Stability for India