நவராத்திரியின் முதல் நாளான இன்று, பிரதமர் திரு நரேந்திர மோடி ஷைலபுத்ரி தேவியை வழிபட்டார்.
சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் திரு நரேந்திர மோடி வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:
"நவராத்திரி விழாவில் இன்று ஷைலபுத்ரி மாதாவுக்கு சிறப்பு பூஜை செய்யும் நாள். அன்னையின் அன்பும் ஆசீர்வாதமும் எல்லோரின் வாழ்விலும் நல்லதிர்ஷ்டத்தையும் ஆரோக்கியத்தையும் நிறைக்கட்டும் என நான் வேண்டுகிறேன்."
नवरात्रि में आज मां शैलपुत्री की विशेष पूजा-अर्चना का दिन है। मेरी कामना है कि माता के स्नेह और आशीर्वाद से हर किसी का जीवन सौभाग्य और आरोग्य से परिपूर्ण रहे।
— Narendra Modi (@narendramodi) September 22, 2025


