பிரதமர் திரு நரேந்திர மோடி, நவராத்திரியின் இரண்டாம் நாளான இன்று பிரம்மச்சாரிணி தேவியை வணங்கிப் பிரார்த்தனை செய்தார்.
பிரதமர் தனது எக்ஸ் சமூக ஊடகத்தில் காணொளியைப் பகிர்ந்து, வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:
“நவராத்திரி திருநாளான இன்று, அன்னை பிரம்மச்சாரிணியின் திருவடிகளை வணங்குகிறேன். தேவி தம்முடைய அடியார்கள் அனைவருக்கும் துணிவையும், மன உறுதியையும் வழங்கிட வேண்டிக்கொள்கிறேன்”
नवरात्रि में आज मां ब्रह्मचारिणी के चरणों में कोटि-कोटि वंदन! देवी माता अपने सभी साधकों को साहस और संयम का आशीर्वाद प्रदान करें। https://t.co/RuLHcK2DzG
— Narendra Modi (@narendramodi) September 23, 2025





