விதர்பா பகுதியில் நதிகளின் மேல் 6 பாலங்கள் நேற்று திறந்து வைக்கப்பட்டதற்கு பிரதமர் திரு. நரேந்திர மோடி பாராட்டு தெரிவித்துள்ளார்.
மகாராஷ்டிர துணை முதலமைச்சர் திரு.தேவேந்திர பட்னாவிஸின் ட்விட்டர் பதிவுக்குப் பதிலளித்த பிரதமர், "விதர்பா பகுதியை இணைக்கும் சிறந்த நடவடிக்கை" எனப் பதிவிட்டுள்ளார்.
Great for connectivity in Vidarbha region. https://t.co/2KTjnZYsSt
— Narendra Modi (@narendramodi) April 16, 2023


