டாக்டர் ராம் மனோகர் லோகியாவின் பிறந்த நாளை முன்னிட்டு பிரதமர் திரு நரேந்திர மோடி அவருக்கு புகழாரம் சூட்டியுள்ளார்.
“தலைசிறந்த சுதந்திரப் போராட்ட வீரரும், சமதர்ம சிந்தனையாளருமான டாக்டர் ராம் மனோகர் லோகியா அவர்களின் பிறந்த தினத்தன்று அவருக்கு எனது மரியாதைகள். தமது கூர்மையான மற்றும் முற்போக்கான எண்ணங்களால் நம் நாட்டிற்கு புதிய பாதையை உருவாக்க அவர் பணியாற்றினார். நாட்டிற்கு அவர் அளித்த பங்களிப்பு குடிமக்களுக்கு தொடர்ந்து ஊக்கமளிக்கும்”, என்று பிரதமர் வெளியிட்டுள்ள சுட்டுரைச் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.
महान स्वतंत्रता सेनानी और समाजवादी चिंतक डॉ. राम मनोहर लोहिया जी को उनकी जयंती पर सादर श्रद्धांजलि। उन्होंने अपने प्रखर और प्रगतिशील विचारों से देश को नई दिशा देने का कार्य किया। राष्ट्र के लिए उनका योगदान देशवासियों को प्रेरित करता रहेगा।
— Narendra Modi (@narendramodi) March 23, 2021


