சுதந்திரப் போராட்ட வீரர் மங்கள் பாண்டேயின் பிறந்தநாளையொட்டி, அவருக்கு பிரதமர் திரு. நரேந்திர மோடி இன்று மரியாதை செலுத்தியுள்ளார். பிரிட்டிஷ் ஆட்சியை எதிர்த்து போராடிய நாட்டின் முன்னணி வீரர் என்று திரு. மோடி திரு. பாண்டேயைப் பாராட்டியுள்ளார்.
சமூக ஊடக எக்ஸ் தளத்தில் அவர் கூறியிருப்பதாவது;
“சுதந்திரப் போராட்ட வீரர் மங்கள் பாண்டேயின் பிறந்தநாளில் அவருக்கு மரியாதை செலுத்துகிறேன். பிரிட்டிஷ் ஆட்சியை எதிர்த்துப் போராடிய நாட்டின் முன்னணி போர்வீரர் அவர். அவரது துணிச்சல் மற்றும் வீரம், நாட்டு மக்களுக்கு உத்வேகத்தை அளிக்கும் ஒரு ஆதாரமாகத் திகழும்.”
महान स्वतंत्रता सेनानी मंगल पांडे को उनकी जयंती पर आदरपूर्ण श्रद्धांजलि। वे ब्रिटिश हुकूमत को चुनौती देने वाले देश के अग्रणी योद्धा थे। उनके साहस और पराक्रम की कहानी देशवासियों के लिए प्रेरणास्रोत बनी रहेगी।
— Narendra Modi (@narendramodi) July 19, 2025


