சர் சோட்டு ராம் ஜி–யின் பிறந்த நாளன்று பிரதமர் திரு நரேந்திர மோடி அவருக்கு அஞ்சலி செலுத்தினார்.
விவசாயிகளுக்கு சர் சோட்டு ராம் ஜி ஆற்றிய சேவைகளை நினைவு கூர்ந்த பிரதமர், அவர் விவசாயிகளின் உரிமைக்காக மட்டும் போராடாமல், தொழிலாளர்கள், சமுதாயத்தின் பாதிக்கப்படக்கூடிய மற்றும் சுரண்டப்பட்டப் பிரிவினரின் குரலாகவும் விளங்கினார் என்று கூறினார். சமுதாயத்தின் முன்னேற்றத்திற்கு அவரது பங்களிப்பு என்றென்றும் நினைவுக் கூறப்படும் என்று பிரதமர் மேலும் கூறினார்.
जन सेवा और किसान कल्याण के लिए अपना जीवन समर्पित करने वाले सर छोटू राम जी को उनकी जयंती पर शत-शत नमन। उन्होंने न केवल देश के अन्नदाताओं के अधिकारों के लिए संघर्ष किया, बल्कि वे मजदूरों, वंचितों और शोषितों की भी आवाज बने। समाज के उत्थान में उनका योगदान सदैव अविस्मरणीय रहेगा। pic.twitter.com/8jiTPgzVA7
— Narendra Modi (@narendramodi) November 24, 2020


