இந்தியாவின் சுதந்திரப் போராட்டத்திற்கு ஷியாம்ஜி கிருஷ்ண வர்மா ஆற்றிய உறுதியான அர்ப்பணிப்பைப் போற்றும் வகையில், பிரதமர் திரு நரேந்திர மோடி அவரது பிறந்தநாளில் அவருக்கு மரியாதை செலுத்தினார்.
சமூக ஊடக எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், பிரதமர் திரு நரேந்திர மோடி குறிப்பிட்டுள்ளதாவது:
“நாட்டு மக்கள் அனைவரின் சார்பாக, பாரத மாதாவின் செயல்வீரர் ஷியாம்ஜி கிருஷ்ண வர்மாவுக்கு அவரது ஜெயந்தியில் மரியாதைக்குரிய அஞ்சலிகள். சுதந்திரப் போராட்டத்தில் அவர் ஆற்றிய வீரம், அர்ப்பணிப்பு மற்றும் சேவை மனப்பான்மை என்றும் மரியாதையுடன் நினைவுகூரப்படும். அவரது வீரமும், அச்சமற்ற தன்மையும் வளர்ச்சியடைந்த பாரதத்தை உருவாக்குவதற்கு பெரும் உந்து சக்தியாக உள்ளது.”
सभी देशवासियों की ओर से भारत माता के कर्मठ सपूत श्यामजी कृष्ण वर्मा को उनकी जयंती पर आदरपूर्ण श्रद्धांजलि। आजादी के आंदोलन में उनके साहस, समर्पण और सेवाभाव को सदैव श्रद्धापूर्वक स्मरण किया जाएगा। उनकी वीरता और निर्भीकता की गाथा विकसित भारत के निर्माण के लिए भी एक बड़ी…
— Narendra Modi (@narendramodi) October 4, 2025


