முன்னாள் பிரதமர் சந்திரசேகர் பிறந்த தினத்தை முன்னிட்டு பிரதமர் திரு. நரேந்திர மோடி அவருக்கு மரியாதை செலுத்தினார்.
சமூக ஊடக எக்ஸ் வலைதளப் பக்கத்தில் அவர் விடுத்துள்ள செய்தியில் கூறியிருப்பதாவது:
"முன்னாள் பிரதமர் சந்திரசேகர் அவர்கள் பிறந்த நாளில் அவருக்கு எனது பணிவான அஞ்சலியை செலுத்துகிறேன். அவர் எப்போதும் தனது அரசியலில் வாழ்க்கையில் நாட்டு நலனுக்கு முன்னுரிமை அளித்து வந்தார். சமூக நல்லிணக்கம் மற்றும் நாட்டைக் கட்டமைப்பதில் அவர் மேற்கொண்ட முயற்சிகள் என்றென்றும் நினைவுகூரப்படும்.
पूर्व प्रधानमंत्री चंद्रशेखर जी को उनकी जयंती पर विनम्र श्रद्धांजलि। उन्होंने अपनी राजनीति में देशहित को हमेशा सर्वोपरि रखा। सामाजिक समरसता और राष्ट्र-निर्माण के उनके प्रयासों को हमेशा याद किया जाएगा। pic.twitter.com/9GiLjremS8
— Narendra Modi (@narendramodi) April 17, 2025


