பிரதமர் திரு. நரேந்திர மோடி இன்று இந்திய அன்னையின் அழியாப் புகழ் பெற்ற புதல்வர் ஷாஹீத் உதம் சிங்கிற்கு அவரது தியாக தினத்தை முன்னிட்டு அஞ்சலி செலுத்தினார்.
எக்ஸ் வலைதளத்தில் பிரதமர் வெளியிட்டுள்ள பதிவில் குறிப்பிட்டுள்ளதாவது:
"இந்திய அன்னையின் அழியாப் புகழ் பெற்ற புதல்வர் ஷாஹீத் உதம் சிங்கிற்கு அவரது தியாக தினத்தில் எனது பணிவான அஞ்சலி. அவரது தேசபக்தி மற்றும் துணிச்சலின் கதை எப்போதும் நாட்டு மக்களுக்கு உத்வேகத்தை அளிக்கும்."
भारत माता के अमर सपूत शहीद उधम सिंह को उनके बलिदान दिवस पर मेरी विनम्र श्रद्धांजलि। उनकी देशभक्ति और बहादुरी की गाथा देशवासियों के लिए हमेशा प्रेरणास्रोत बनी रहेगी।
— Narendra Modi (@narendramodi) July 31, 2025


