பீகார் மாநிலம் மோதிஹரியில் பிரதமர் திரு நரேந்திர மோடி சுவாமி சக்தி ஷரணானந்த் சரஸ்வதி ஜி மகராஜை இன்று சந்தித்தார். மகராஜ் அவர்களின் ஆசிர்வாதத்தைப் பெற்ற பிரதமர் மோடி, அவருடைய இணக்கம், பாசம் மற்றும் வழிகாட்டுதலுக்காக நன்றி தெரிவித்தார்.

இது குறித்து சமூக ஊடக எக்ஸ் தளத்தில் அவர் எழுதியிருப்பதாவது:

“மோதிஹரியில் இன்று நான் சுவாமி சக்தி ஷரணானந்த் சரஸ்வதி ஜி மகராஜிடம் ஆசிர்வாதம் பெறும் நற்பாக்கியம் அடைந்தேன். அவருடைய ஆளுமையானது புத்திகூர்மை மிக்கதாகவும், ஆற்றல் மிக்கதாகவும் உள்ளது. அவருடைய பேச்சு முழுவதும் ஆன்மிகம் நிறைந்ததாக இருந்தது. மகராஜ் அவர்களின்  இணக்கம், பாசம் மற்றும் வழிகாட்டுதலால் நான் பெருமிதம் அடைகிறேன்.”

Explore More
Today, the entire country and entire world is filled with the spirit of Bhagwan Shri Ram: PM Modi at Dhwajarohan Utsav in Ayodhya

பிரபலமான பேச்சுகள்

Today, the entire country and entire world is filled with the spirit of Bhagwan Shri Ram: PM Modi at Dhwajarohan Utsav in Ayodhya
‘Not an iota of truth’: PM Modi dismisses report of restriction on foreign travels via tax

Media Coverage

‘Not an iota of truth’: PM Modi dismisses report of restriction on foreign travels via tax
NM on the go

Nm on the go

Always be the first to hear from the PM. Get the App Now!
...
சமூக வலைதள மூலை மே 15, 2026
May 15, 2026

Viksit Bharat Unleashed: PM Modi's Blueprint Delivers Energy Independence, Tech Boom, and Diplomatic Dominance