கனடாவின் கனனாஸ்கிஸில் ஜூன் 17-ம் தேதி நடைபெற்ற ஜி7 உச்சிமாநாட்டின் போது ஐரோப்பிய ஆணையத் தலைவர் திருமதி உர்சுலா வான் டெர் லேயனுடன் பிரதமர் திரு நரேந்திர மோடி கலந்துரையாடினார்.
இது குறித்து சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:
“ஐரோப்பிய ஆணையத்தின் தலைவர் திருமதி உர்சுலா வான் டெர் லேயனுடன் நடத்திய பேச்சுவார்த்தை ஆக்கபூர்வமானதாக இருந்தது. என்று குறிப்பிட்டுள்ளார்.”
Fruitful discussion with President of the @EU_Commission, Ursula von der Leyen. pic.twitter.com/AsJfti9kEk
— Narendra Modi (@narendramodi) June 17, 2025


