இயற்கையோடு தொடர்புடைய சத்துவான் பண்டிகையை ஒட்டி, அனைவருக்கும் பிரதமர் திரு. நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இது குறித்து பிரதமர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், “இயற்கையுடன் தொடர்புடைய சத்துவான் பண்டிகையை ஒட்டி, உங்கள் அனைவருக்கும் வாழ்த்துகள். நாட்டின் பல பகுதிகளில் கொண்டாடப்படும் இவ்விழா அனைவரின் வாழ்விலும் புதிய ஆற்றலையும், உற்சாகத்தையும் ஏற்படுத்த வாழ்த்துகிறேன்’’ எனப் பதிவிட்டுள்ளார்.
प्रकृति से जुड़े उत्सव सतुआन की आप सभी को बहुत-बहुत बधाई। देश के कई हिस्सों में मनाया जाने वाला ये त्योहार हर किसी के जीवन में नई ऊर्जा और स्फूर्ति लेकर आए, यही कामना है।
— Narendra Modi (@narendramodi) April 14, 2023


