பிரதமர் திரு. நரேந்திர மோடி இன்று கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு அனைவருக்கும் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
எக்ஸ் சமூக ஊடகத்தில் பிரதமர் வெளியிட்டுள்ள பதிவில் குறிப்பிட்டுள்ளதாவது:
“அனைத்து நாட்டு மக்களுக்கும் கிருஷ்ண ஜெயந்தி வாழ்த்துகள். நம்பிக்கை, மகிழ்ச்சி மற்றும் உற்சாகத்தின் அடையாளமான இந்த புனித பண்டிகை உங்கள் அனைவரின் வாழ்க்கையிலும் புதிய ஆற்றலையும் புதிய உற்சாகத்தையும் கொண்டு வரட்டும். ஜெய் ஸ்ரீ கிருஷ்ணா!”
सभी देशवासियों को जन्माष्टमी की असीम शुभकामनाएं। आस्था, आनंद और उमंग का यह पावन-पर्व आप सभी के जीवन में नई ऊर्जा और नए उत्साह का संचार करे। जय श्रीकृष्ण!
— Narendra Modi (@narendramodi) August 16, 2025


