மகா அஷ்டமியின் மங்களகரமான நாளில் அனைவருக்கும் பிரதமர் திரு நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். இந்த புனிதமிக்க நாள் அனைவரது வாழ்விலும் மகிழ்ச்சி, அமைதி, சிறந்த ஆரோக்கியம் ஆகியவற்றை அளிக்கட்டும் என்று பிரதமர் கூறியுள்ளார். கடவுள் பிரார்த்தனைகளையும் திரு மோடி பகிர்ந்துள்ளார்.
இது குறித்து சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் கூறியிருப்பதாவது:
“நவராத்திரியின் மகா அஷ்டமியையொட்டி எனது குடிமக்கள் அனைவருக்கும் வாழ்த்துகள். இந்த புனிதமிக்க நாள் அனைவரது வாழ்விலும் மகிழ்ச்சி, அமைதி சிறந்த ஆரோக்கியம் ஆகியவற்றை அளிக்கட்டும்.”
https://m.youtube.com/watch?v=45O8KBhSZ0I
सभी देशवासियों को नवरात्रि की महा अष्टमी की ढेरों शुभकामनाएं। मेरी कामना है कि यह पावन अवसर हर किसी के जीवन में सुख, शांति और उत्तम स्वास्थ्य लेकर आए।https://t.co/ohSYlSrWJq
— Narendra Modi (@narendramodi) September 30, 2025


