ஈத்-உல்-அதா எனப்படும் பக்ரீத் பண்டிகையையொட்டி, பிரதமர் திரு. நரேந்திர மோடி அனைவருக்கும் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
சமூக ஊடக எக்ஸ் பதிவில், பிரதமர் பதிவிட்டிருப்பதாவது ;
"ஈத்-உல்-அதாவுக்கு வாழ்த்துகள். இந்த நன்னாள் நல்லிணக்கத்தை ஊக்குவிக்கட்டும், நமது சமூகத்தில் அமைதியின் கட்டமைப்பை வலுப்படுத்தட்டும். அனைவரும் நல்ல ஆரோக்கியத்துடனும்வளத்துடனும் வாழ வாழ்த்துகள்."
Best wishes on Eid ul-Adha. May this occasion inspire harmony and strengthen the fabric of peace in our society. Wishing everyone good health and prosperity.
— Narendra Modi (@narendramodi) June 7, 2025


