2026 புத்தாண்டு பிறந்திருப்பதையொட்டி பிரதமர் திரு நரேந்திர மோடி நாட்டு மக்களுக்கு மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.
அறிவு, தன்னலமின்மை, செல்வம், துணிவு, சக்தி, வலிமை, நினைவாற்றல், சுதந்திரம், திறமை, மதிநுட்பம், பொறுமை, கனிவு ஆகிய நற்பண்புகளால் நிரம்பியிருப்பது வாழ்க்கையின் குறிக்கோள் என்பதை ஸ்லோகம் மூலம் திரு மோடி எடுத்துரைத்துள்ளார்.
பண்டைய ஞானத்தை மேற்கோள் காட்டி பிரதமர் கூறியிருப்பதாவது:
“உங்கள் அனைவருக்கும் மிகவும் மகிழ்ச்சியான 2026 புத்தாண்டு வாழ்த்துகள். இந்த ஆண்டு அனைவருக்கும் புதிய நம்பிக்கைகள், புதிய தீர்மானங்கள் மற்றும் புதுப்பிக்கப்பட்ட நம்பிக்கையைக் கொண்டுவரட்டும்.
வாழ்க்கையில் முன்னேற அனைவரையும் ஊக்குவிக்க வாருங்கள்.
அறிவு, தன்னலமின்மை, செல்வம், துணிவு, சக்தி, வலிமை, நினைவாற்றல், சுதந்திரம், திறமை, மதிநுட்பம், பொறுமை, கனிவு ஆகிய நற்பண்புகளால் நிரம்பியிருப்பது வாழ்க்கையின் குறிக்கோள்.
2026 की आप सभी को बहुत-बहुत शुभकामनाएं। कामना करते हैं कि यह वर्ष हर किसी के लिए नई आशाएं, नए संकल्प और एक नया आत्मविश्वास लेकर आए। सभी को जीवन में आगे बढ़ने की प्रेरणा दे।
— Narendra Modi (@narendramodi) January 1, 2026
ज्ञानं विरक्तिरैश्वर्यं शौर्यं तेजो बलं स्मृतिः।
स्वातन्त्र्यं कौशलं कान्तिर्धैर्यं मार्दवमेव च ॥ pic.twitter.com/vMhlHe3fGR


