துறவி தலாய் லாமாவின் 88-வது பிறந்த தினத்தையொட்டி பிரதமர் திரு நரேந்திர மோடி அவருக்கு தொலைபேசி வாயிலாக இன்று வாழ்த்து தெரிவித்தார்.
இது குறித்து பிரதமர் ட்விட்டரில் கூறியிருப்பதாவது;
“துறவி தலாய் லாமாவின் 88-வது பிறந்த தினத்தையொட்டி அவருக்கு மனப்பூர்வமாக பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்தேன். அவர் நீண்டகாலம் நலமுடன் வாழ வாழ்த்துக்கள்.”
Spoke to His Holiness @DalaiLama and conveyed heartfelt greetings to him on his 88th birthday. Wishing him a long and healthy life.
— Narendra Modi (@narendramodi) July 6, 2023


