ரோஷ் ஹஷானாவை முன்னிட்டு இஸ்ரேல் பிரதமர் நஃப்தாலி பென்னட் மற்றும் இஸ்ரேலின் தோழமையான மக்களுக்கும், உலகெங்கிலும் உள்ள யூத மக்களுக்கும் பிரதமர் திரு நரேந்திர மோடி தனது அன்பான வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளார்.
பிரதமர் வெளியிட்டுள்ள சுட்டுரைச் செய்தியில் கூறியதாவது:
"இன்று ரோஷ் ஹஷனாவைக் கொண்டாடும் இஸ்ரேல் பிரதமர் நஃப்தாலி பென்னடுக்கும் இஸ்ரேலின் தோழமையான மக்களுக்கும், உலகெங்கிலும் உள்ள யூத மக்களுக்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள்."
ברכות חמות לראש הממשלה @naftalibennett, לעם ישראל הידידותי, וליהודים ברחבי העולם שחוגגים היום את ראש השנה@IsraeliPM @PMOIndia
— Narendra Modi (@narendramodi) September 7, 2021
Warmest wishes to Prime Minister @naftalibennett, the friendly people of Israel, and the Jewish people around the world celebrating Rosh Hashanah today.@IsraeliPM
— Narendra Modi (@narendramodi) September 7, 2021