ஐநா சபையின் பணிகளில் தீவிரமாக சுயபரிசோதனை செய்யத் தேவையான பல நிகழ்வுகள் உள்ளன: பிரதமர் மோடி
ஐநாவில் இந்தியாவின் விரிவடைந்த பங்களிப்பை ஒவ்வொரு இந்தியரும் விரும்புகிறார்கள், அதற்கான இந்தியாவின் பங்களிப்பையும் அவர்கள் எதிர்நோக்குகிறார்கள்: பிரதமர் மோடி
இந்தியாவின் தடுப்பூசி தயாரிப்பு மற்றும் தடுப்பூசியைக் கொண்டுசெல்லும் திறன் இந்த நெருக்கடியிலிருந்து ஒட்டுமொத்த மனிதகுலத்தையும் விடுவிப்பதற்கான பணியாக இருக்கும்: பிரதமர் மோடி
அமைதி, பாதுகாப்பு, வாழ்க்கைவளம் ஆகியவற்றுக்கு ஆதரவாக இந்தியா எப்போதும் பேசிவருகிறது: பிரதமர் மோடி

ஐக்கிய நாடுகள் பொதுச்சபையில் பிரதமர் நரேந்திரமோடி உரையாற்றியபோது, ஐக்கிய நாடுகள் சபையில் "சீர்திருத்தங்கள்" மற்றும் "எதிர்வினைகளில் மாற்றங்களுக்கு" அழைப்பு விடுத்தார். "கடந்த 75 ஆண்டுகளில் ஐநாவின் செயல்பாட்டை ஆக்கபூர்வமாக நாம் மதிப்பீடு செய்தால், மிகச் சிறந்த சாதனைகள் பலவற்றை நாம் காணலாம். ஆனால் அதே சமயம் ஐநா சபையின் பணிகளில் தீவிரமாக சுயபரிசோதனை செய்யத் தேவையான பல நிகழ்வுகளும் உள்ளன" என்று பிரதமர் குறிப்பிட்டார்

Click here to read PM's speech

Explore More
Today, the entire country and entire world is filled with the spirit of Bhagwan Shri Ram: PM Modi at Dhwajarohan Utsav in Ayodhya

பிரபலமான பேச்சுகள்

Today, the entire country and entire world is filled with the spirit of Bhagwan Shri Ram: PM Modi at Dhwajarohan Utsav in Ayodhya
India's Major Ports Handled Record 915 Million Tonnes Cargo In FY26, Surpass Annual Target

Media Coverage

India's Major Ports Handled Record 915 Million Tonnes Cargo In FY26, Surpass Annual Target
NM on the go

Nm on the go

Always be the first to hear from the PM. Get the App Now!
...
சமூக வலைதள மூலை ஏப்ரல் 5, 2026
April 05, 2026

From Aatmanirbhar to Viksit Bharat: PM Modi’s Leadership Powers India’s Multi-Sector Triumph