ஆசிய பாரா விளையாட்டுப் போட்டிகளில் ஆடவர் 1500 மீட்டர்-டி46 பிரிவில் வெண்கலப் பதக்கம் வென்ற ராகேஷ் பைராவுக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று வாழ்த்து தெரிவித்தார்.
சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் பதிவிட்டுள்ளதாவது:
“ஆடவர் 1500 மீட்டர்-டி46 பிரிவில் வெண்கலப் பதக்கம் வென்ற ராகேஷ் பைராவுக்கு வாழ்த்துகள்!
அவரது அர்ப்பணிப்பு மற்றும் கடின உழைப்பின் விளைவாக இந்த சிறந்த செயல்திறன் எட்டப்பட்டுள்ளது.”
Congratulations to Rakesh Bhaira for the stellar Bronze Medal win in the Men's 1500m-T46 event!
— Narendra Modi (@narendramodi) October 24, 2023
This excellent performance is a result of his dedication and hard work. pic.twitter.com/wm8moj4Pfr


