மிசோராமில் ரூ.2,500 கோடி மதிப்புள்ள 11 திட்டங்களை மத்திய அமைச்சர் திரு.அமித்ஷா நேற்று தொடங்கி வைத்த நிலையில், அம்மாநில மக்களுக்கு பிரதமர் திரு.நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து பிரதமர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், "பல்வேறு துறைகளை உள்ளடக்கிய இந்த வளர்ச்சிப் பணிகள் மூலம் மாநிலத்தின் வளர்ச்சிப் பாதையை உயர்த்தியதற்காக மிசோரம் மக்களுக்கு வாழ்த்துகள்" எனக் குறிப்பிட்டுள்ளார்.
Congratulations to the people of Mizoram for the boost to the state’s growth trajectory through these development works covering various sectors. https://t.co/o36i7crmuD
— Narendra Modi (@narendramodi) April 2, 2023


