106 வயதான ஷியாம் சரண் நேகி, 34வது முறையாக தனது வாக்கு உரிமையை பயன்படுத்தியதற்காக பிரதமர் திரு நரேந்திர மோடி பாராட்டியுள்ளார்.
பிரதமர் விடுத்துள்ள ட்விட்டர் செய்தியில் கூறியிருப்பதாவது:
"இது பாராட்டுக்குரியது, மேலும் இளைய வாக்காளர்கள் தேர்தலில் பங்கேற்கவும், நமது ஜனநாயகத்தை வலுப்படுத்தவும் இது ஒரு உத்வேகமாக அமையும்"
This is commendable and should serve as an inspiration for the younger voters to take part in the elections and strengthen our democracy. https://t.co/J4LvuNo92x
— Narendra Modi (@narendramodi) November 2, 2022


