சீனாவின் ஹாங்சோ நகரில் நடைபெற்று வரும் ஆசிய பாரா விளையாட்டுப் போட்டிகள் 2022-ல் ஆடவர் உயரம் தாண்டுதல் டி64 பிரிவில் வெண்கலப் பதக்கம் வென்ற உன்னி ரேணுவுக்கு பிரதமர் திரு. நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
சமூக ஊடக எக்ஸ் பதிவில் பிரதமர் பதிவிட்டுள்ளதாவது:
ஆண்களுக்கான உயரம் தாண்டுதல் டி64 போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்ற உன்னி ரேணுவுக்கு வாழ்த்துகள். அவரது விடாமுயற்சியும், அசாதாரண செயல்திறனும் நமது தேசத்திற்கு பெருமை சேர்த்துள்ளது.
Congratulations to Unni Renu for the much-deserved Bronze Medal win in the Men's High Jump T64 event. His perseverance and exceptional performance have brought pride to our nation. pic.twitter.com/JxkpnEmo2m
— Narendra Modi (@narendramodi) October 23, 2023


